சாக்கடை உடைப்பால்

img

சாக்கடை உடைப்பால் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற கோரிக்கை

மாணிக்கம்பாளையம் பகுதியில் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு நடுவில் தேங்கி நிற்கும் கழிவு நீரைஅகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.